north-indian மிதமான மழைக்கு வாய்ப்பு நமது நிருபர் ஜூன் 30, 2019 தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.